delhi தடுப்பூசி அனைவருக்கும் செல்லும் வரையிலும் முன்னெச்சரிக்கை அவசியம்..... கோவிட்-19 தொற்றுப் பரவல் குறித்து சிபிஎம் கருத்து.... நமது நிருபர் பிப்ரவரி 16, 2021 தடுப்பூசித் திட்டம் இலவசமாகவும் அனைத்து மக்களுக்கும் போடப்பட வேண்டும்....